Chennai AC Electric Train குறித்து முக்கிய Update! | CMRL  Phase 2 Status | Oneindia Tamil

2025-02-07 2,297

சென்னையில் புறநகர் ரயில்களான மின்சார ரயில்களில் பயணிப்பது என்பது கோடைக்காலங்களில் மிகவும் கடினமானது ஆகும். கடும் கூட்ட நெரிசலுக்கு நடுவே இனி மின்சார ரயில்களில் எளிதாக பயணிக்கலாம்.

 #chennai #southernrailways #OneindiaTamil